Iam Achoo - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Iam Achoo
இடம்:  இலங்கை
பிறந்த தேதி :  12-Dec-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Mar-2014
பார்த்தவர்கள்:  1478
புள்ளி:  106

என்னைப் பற்றி...

என் எண்ணத்தில் தோன்றியவை இங்கு கவிதையாக.

என் படைப்புகள்
Iam Achoo செய்திகள்
Iam Achoo - Iam Achoo அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Mar-2015 10:33 pm

இலைகள் உதிர்ந்து நிற்கும்
இறந்த காலத்தின் மடியில்
நாளைய எதிர்கால கனவுகளுடன்
இரண்டு நிகழ்கால உறவுகள்

மேலும்

மிக்க நன்றி நண்பரே தங்களின் கருத்திற்கு 24-Mar-2015 3:48 pm
வாழ்த்துறிங்கலா இல்லையான்னு தெரிலயே 24-Mar-2015 3:47 pm
என்னே படைப்பு 23-Mar-2015 12:11 am
நல்ல கவி வரிகள் தொடருங்கள் வாழ்த்துக்கள் 22-Mar-2015 12:38 am
Iam Achoo - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2015 10:33 pm

இலைகள் உதிர்ந்து நிற்கும்
இறந்த காலத்தின் மடியில்
நாளைய எதிர்கால கனவுகளுடன்
இரண்டு நிகழ்கால உறவுகள்

மேலும்

மிக்க நன்றி நண்பரே தங்களின் கருத்திற்கு 24-Mar-2015 3:48 pm
வாழ்த்துறிங்கலா இல்லையான்னு தெரிலயே 24-Mar-2015 3:47 pm
என்னே படைப்பு 23-Mar-2015 12:11 am
நல்ல கவி வரிகள் தொடருங்கள் வாழ்த்துக்கள் 22-Mar-2015 12:38 am
Iam Achoo - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2014 12:23 pm

கருவறையை விட்டு
இறங்கி
கல்லறை இருக்கின்ற
இடத்தை

நடந்து சென்று
சேரும்
வரையான காலமே
வாழ்க்கை

மேலும்

Iam Achoo - விவேக்பாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Apr-2014 12:12 pm

நேரிசை வெண்பா

மீன்சென்று தாமரையை முத்தமிடும் ! காதலுடன்
மான்சென்று புல்வெளியைத் தான்தழுவும் - தேனுகரும்
வண்டுபோய் மல்லிகையில் கள்ளிறக்கும் ! என்னவள்
கெண்டைவிழி கண்ட வுடன்

- விவேக்பாரதி

மேலும்

அசத்தல்,அருமை,அற்புதம்,அழகு எல்லாமே சொல்லியாச்சு ....வாழ்த்துக்கள் :) 22-Apr-2014 5:09 pm
நன்றிகள் தோழமையே 20-Apr-2014 3:13 pm
நன்றி அண்ணா மிக்க நன்றி கருத்திற்கும் வருகைக்கும் 20-Apr-2014 3:12 pm
அசத்தல் ,, மிக அற்புதம். விளக்கம் அருமை. இலக்கணம் அறிந்த கவிஞர்கள் இலக்கியத்தில் எதையும் சாதிக்கலாம். நீங்கள் சாதிப்பீர்கள் 20-Apr-2014 1:50 pm
Iam Achoo - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2014 4:34 pm

மழை பெய்து ஓய்ந்து
இருந்த அந்த
அழகான அந்தி மாலை
பொழுது சாயும் நேரம்

ஆங்காங்கே குளித்து முடிந்து
தலைதுவட்ட மறந்த அம்
மரத்தின் பச்சைப்பசேலெனும்
பச்சை வண்ண இலைகள்

மெல்லமாய் தட்டிசெல்லும்
தென்றலாய் கூடவே
இதமான சாறல்கள் என்
மனைதை கொள்ளை கொள்ள

இலேசாக இமைகள் மூடவே
இதமான நினைவுகள் எல்லாம்
இமை திறக்காமலே என்
இரு விழிகளையும் நனைக்கிறது..

மேலும்

அருமை வாழ்த்துக்கள் 19-Apr-2014 6:08 pm
மழையின் சாரால் மிக்க அருமை.... 19-Apr-2014 5:16 pm
மிக நன்று தோழரே 19-Apr-2014 5:05 pm
Iam Achoo - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2014 4:29 pm

இலை விரித்து
செய்த குடை
மழை நனைகையில்..
அதனுள்ளே....

என் தோள்களில்
நீ சாய்ந்து
இமைகள் மூடிய
அந்த வேலை

மெய் மறந்தே
நானும் நின்று
உன்னை ரசித்த
அந்த வேலை...

மனதை விட்டு
மறக்காத
மழைக்காலத்து
மனது நிறைந்த
நினைவுகள்...

இன்றைய மழையில்
கண்முன்னே வந்து
மறைகிறதே..

மேலும்

என் தோள்களில் நீ சாய்ந்து இமைகள் மூடிய அந்த வேலை அழகு வரிகள் 19-Apr-2014 6:09 pm
காதல் நினைவுகள் தொடர்கிறதோ.... மிக நன்று தோழரே 19-Apr-2014 5:07 pm
Iam Achoo - மு தங்கபாண்டி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Mar-2014 4:56 pm

சுமை தாங்கும் கல் தான் என்றும் சிலையாகும்

சுமை படாத கல் படிகள் ஆகும்

அனைவரும்

ஏறி மிதித்து செல்வர் .

மேலும்

சரியாக இருக்கிறதா சகோதரர்களே கருத்திற்கு மகிழ்ச்சி . 20-Mar-2014 6:16 pm
ஆமாம் சகோ 20-Mar-2014 5:56 pm
நல்ல கருத்து . ஆனால் படத்திற்கும் , வரிகளுக்கும் ஒத்துப் போகவில்லையே .. 20-Mar-2014 5:33 pm
Iam Achoo - கவி கண்மணி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Mar-2014 11:42 am

நீங்கள் படித்ததில்
சிறந்த கவிதை புத்தகம் எது ?

மேலும்

தேடி தேடி என்கிற புத்தகம். பார்த்திபன் எழுதியது. 23-Mar-2014 1:03 pm
ஜிப்ரானின் கவிதைகள் (இணையத்தில் படித்தது) 20-Mar-2014 4:19 pm
பார்த்தீபனின் கிறுக்கல்கள் 20-Mar-2014 3:40 pm
வைரமுத்து வின் 'சிகரங்களை நோக்கி' 20-Mar-2014 3:22 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மு கா ஷாபி அக்தர்

மு கா ஷாபி அக்தர்

பூவிருந்தவல்லி , சென்னை .
முஹம்மது தல்ஹா

முஹம்மது தல்ஹா

துபாய் (லால்பேட்டை)
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (18)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
manoranjan

manoranjan

ulundurpet

இவரை பின்தொடர்பவர்கள் (18)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

svshanmu

சென்னை
மேலே